"விபச்சாரி"
வயிற்றுப்பசிக்காக தன்னையே சிதைத்துக்கொள்பவள்
பூ மன(ண )ம் கொண்ட பாவையவள்
சில்லறைக்காக சிரித்துக்கொள்பவள்
தலைவணங்கும் பெண்குலத்துக்கே
அவமானச்சின்னமாக இருப்பவள்
ஒரு சாண் வயிற்றுக்காக
ஜென்மத்திற்கும் பாவியாக பிறப்பெடுப்பவள்
வயிற்றுப்பசிக்காக தன்னையே சிதைத்துக்கொள்பவள்
பூ மன(ண )ம் கொண்ட பாவையவள்
சில்லறைக்காக சிரித்துக்கொள்பவள்
தலைவணங்கும் பெண்குலத்துக்கே
அவமானச்சின்னமாக இருப்பவள்
ஒரு சாண் வயிற்றுக்காக
ஜென்மத்திற்கும் பாவியாக பிறப்பெடுப்பவள்
தன்மானம் காத்த கண்ணகியே
தலைகுனிய பிறந்த பிறப்பவள்
சதைகளை கொண்டு எச்சை தொழில்செய்யும்
எச்சைகாரியவள்
மானம் காக்க அணியும் ஆடைகளை
காசுக்காக துகிலுரிபவள்
மனச்சாட்சியினை விற்றே
வாழும் பாவிப்பெண்ணவள்
அழகை இரசனை செய்யும் உலகில்
அழகை வியாபாரமாக்கும்பாவியவள்
ஆண்களிடம் தன் உடலை வியாபாரம் செய்யும்
வியாபாரி பெண்ணவள்
பூவுலகில் பாவதொழில் செய்ய
பிறப்பெடுத்த பாவப்பெண்ணவள்
நன்றி
மயிலை ச .சாந்தன்
தலைகுனிய பிறந்த பிறப்பவள்
சதைகளை கொண்டு எச்சை தொழில்செய்யும்
எச்சைகாரியவள்
மானம் காக்க அணியும் ஆடைகளை
காசுக்காக துகிலுரிபவள்
மனச்சாட்சியினை விற்றே
வாழும் பாவிப்பெண்ணவள்
அழகை இரசனை செய்யும் உலகில்
அழகை வியாபாரமாக்கும்பாவியவள்
ஆண்களிடம் தன் உடலை வியாபாரம் செய்யும்
வியாபாரி பெண்ணவள்
பூவுலகில் பாவதொழில் செய்ய
பிறப்பெடுத்த பாவப்பெண்ணவள்
நன்றி
மயிலை ச .சாந்தன்