உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத் தாய், வற்றாப்பளை கண்ணகை அம்பாளின் பாய்ந்திடும் சிங்கம்.
கலாபூஷணம் செல்லப்பா சண்முகநாதன் அவர்களின் பட்டறையிலிருந்து ஆலயங்களுக்காக உருவாக்கப்பட்ட தெய்வங்களின் வாகனங்கள்.
உப்பு நீரில் விளக்கெரியும் அற்புதத் தாய், வற்றாப்பளை கண்ணகை அம்பாளின் பாய்ந்திடும் சிங்கம்.
0 Comments
காத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர் – 03
சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வசனம் : அக்காள் சொன்ன முறைப்படி பிறப்பு ஆயிரமும் இறப்பு ஆயிரத்தொன்றும் சரிவர நடாத்திவைக்க வேண்டுமெனில், நான் அந்த வைகைக் கரையோரம் சென்று தவமிருக்க வேண்டும். இதோ வைகைக்கரை செல்கிறேன். முத்துமாரியம்மன் பாடல் : வைகைக்கரை தேடியெல்லோ முத்துமாரியம்மன் தாயார் வடிவழகி போறாவாம் மாரி தேவியம்மன்
ஆசான்களின் அன்னை
மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் (myliddy.fr) எமது மயிலிட்டி (ourmyliddy.com)ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............ காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - தொடர் – 02 சண்முகநாதன் கஜேந்திரன் (மயிலைக்கவி) முத்துமாரியம்மன் வரவுப் பாடல் அக்காளும் அம்மன் தங்காளுமாம் – அவா ஆயிழைமார் அம்மனுக்கு ஏழு பேராம். ஏழு பேர்க்கும் அம்மன் நேரிழையாள் – அவா இடும்பி என்னும் நல்ல மாரியல்லோ. கொள்ளிக் கன்னி நல்ல மாரியல்லோ – அவா குடிகளுக்கோ னல்ல வீரசக்தி.
மயிலைக்கவி என்ற புனை பெயரில் திரு சண்முகநாதன் கஜேந்திரன் அவர்கள் myliddy.fr, எமது மயிலிட்டி ஆகிய இணையத்தளங்களிற்கு எழுதிய கவிதைகள் சில ஒலி,ஒளி பேழையாக 'வந்தவழி' எனும் பெயரோடு இறுவெட்டாக கடந்தாண்டு 11 September (2016) அன்று கனடா மிசிசாகா ஜெயதுர்க்கா தேவஸ்தானத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. .அவ் இறுவெட்டில் உள்ள பத்துக் கவிதைகளும் ஒலி, ஒளி வடிவில் எமது இணையங்களில்............
|
என்னைப்பற்றிசண் கஜா பெயர்:
Anton Gnanapragasam கருத்துக்கள்: சிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி) மயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள். இவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன். பதிவுகள்
August 2023
முழுப் பதிவுகள் |