மீள்குடியேற்றத் தலைவர் திரு. அ.குணபாலசிங்கம் தலைமையில் கண்ணகை அம்மன் நிர்வாகத்தின் தலைவர் திரு.மு.கருணாகரன், உப செயலாளர் திரு.சி.சிவநேசன், பொருளாளர் திரு.பொ.ரஞ்சன்தேவர் ஆகியோர் கடந்த 05/06/2014 வியாழக்கிழமை அன்று இராணுவத்தின் சிவில் நிர்வாக அலுவலகம் சென்று கேட்டுக்கொண்டனர்.
அதற்கு முன்பு இரண்டு நாட்கள் துப்புரவுப் பணிக்காக 20 பேர் சென்றுவரலாம் என்றும் அனைத்திற்கும் இராணுவத் தளபதி உதயபெரேரா அவர்களிடமிருந்து அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளனர்.
தொடர்புகொள்ள வேண்டிய தகவல்கள் பின்பு அறியத் தரப்படும்!