
இன்று காலை (27.12.2016)அருட் தந்தை ஜெயக்குமார் அடிகளாருடன் நிகழ்ந்த சந்திப்பை அடுத்து சீந்திப்பந்தலில் நிகழ்ந்த கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
![]()
எதிர் வரும் 03.01.2017 செவ்வாய்க்.கிழமை மாலை 3 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இன்று காலை (27.12.2016)அருட் தந்தை ஜெயக்குமார் அடிகளாருடன் நிகழ்ந்த சந்திப்பை அடுத்து சீந்திப்பந்தலில் நிகழ்ந்த கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ![]()
மயிலிட்டி இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் பருத்தித்துறை சுகாதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி குழுவின் தலைவரான அ;குணபாலசிங்கம் 23/12/2016 அன்று பருத்தித்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பருத்தித்துறை - யாழ்ப்பாண வீதியில் உள்ள மந்திகைப் பகுதியில் சிறிய விபத்து ஒன்றில் சிக்கி காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ![]()
யுத்தகாலத்தில் பொதுமக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீளப்பெற முடியாது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக திண்டாடி வருகின்றனர்.
மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை புதிய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் கூட காணிகள் விடுவிப்பில் விரைவுத்தன்மையை காண முடியவில்லை. நிலம் விடுத்தும் தொழில் முடக்கம் வழி ஏற்படுத்தித் தருமாறு கோருகிறது வலி.வடக்கு மீள்குடியேற்18/12/2016 |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
ALL
Archives
February 2025
|