
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்பாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.டபில்யூ. ஜே.சி.டி சில்வா இணக்கம் தெரிவித்தார்.
![]()
வலிகாமம் வடக்குப் பகுதியில் இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருந்த 6 ஆயிரத்து 750 ஏக்கர் நிலப்பரப்பில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ள ஆயிரத்து நூறு ஏக்கர் போக, எஞ்சியுள்ளவற்றில் பெரும்பகுதியையும் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்பாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் ஏ.டபில்யூ. ஜே.சி.டி சில்வா இணக்கம் தெரிவித்தார்.
0 Comments
![]()
யாழ்ப்பாணம் வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மக்களுடைய நிலத்தில் சுமார் 1100 ஏக்கர் நிலம் மீள மக்களிடம் கையளிக்கும் செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக வலி,வடக்கிலும், வலி,கிழக்கிலும் நாளைய தினம் ஒரு பகுதி நிலம் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மக்களை இதில் சமுகமளிக்குமாறும் யாழ்.மாவட்டச் செயலகம் கேட்டுள்ளது
கடந்த மாதம் வலி,கிழக்கில் வளலாய் மற்றும் வசாவிளான் பகுதிகளில் மக்களுடைய ஒருபகுதி நிலங்கள் விடுவிக்கப்பட்டிருந்தன. ![]()
யாழ்ப்பாணம் வலி.வடக்கில் விடுவிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியின் எஞ்சிய நிலப் பகுதிகளை எதிர்வரும் 14 ஆம் திகதி தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினத்தன்று விடுவிப்பதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகிறது.
யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை அப்பகுதிக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
January 2025
|