இன்று 13.02.2016 சனிக்கிழமை உயர் பாதுகாப்பு வலயத்தில் இருக்கின்ற மயிலிட்டி குளத்து கண்ணகி அம்மன் ஆலயத்தையும் மற்றும் சென் றோசாரி தேவாலயம் ஆகியவற்றை மக்கள் பாவனைக்கு விட்டு மக்களை அவர்களது பூர்விக இடங்களை பார்ப்பதற்கும் கூட்டி சென்றார்.
தொடர்ந்து மயிலிட்டி குளத்து கண்ணகி அம்மன் ஆலயத்திலும் மற்றும் சென் றோசாரி தேவாலயத்திலும் நடை பெற்ற விசேட பூஜை ஆராதனையிலும் கலந்து கொண்டார் .