தொடர்புகளுக்காக கீழே தொலைபேசி இலக்கங்கள்:
077 65 69 940
078 91 43 019
077 17 27 818
077 63 35 235
வருகின்ற 11ம் திகதி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகை அம்மன் மற்றும் முனையன் வளவு முருகையன் ஆலயங்களை சென்று தரிசிப்பதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியதும், அதற்காக புனருத்தான நிகழ்வுகள் நடைபெற்றதும் ஏற்கனவே அறியத் தந்திருந்தோம். அதன்படி ஆலயங்களின் துப்புரவுப் பணிக்காக நாளை 8ம் திகதி நம்மவர்கள் சென்று வரவிருக்கின்றனர், 11ம் திகதி காலை 7.30 மணிக்கு மாவிட்டபுரம் கோவிலின் முன் அனைவரையும் வந்து சேரும்படி கேட்டுக்கொள்கின்றோம். வடமாராட்சி மக்களுக்கு பருத்தித்துறை பேரூந்து நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு காலை 6.30 மணிக்கு பேரூந்துகள் மக்களை எற்றிவருவதற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. வேறு ஊர்களிலிருந்து வருபவர்கள் நேராக மாவிட்டபுரம் கோவில் முன் வந்து சேரும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். தொடர்புகளுக்காக கீழே தொலைபேசி இலக்கங்கள்: 077 65 69 940 078 91 43 019 077 17 27 818 077 63 35 235
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|