![Picture](/uploads/7/3/7/4/7374965/published/28-th-poojaa.jpg?1528794614)
வருடா வருடம் இத் தினமாகிய 15/06 இல் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெறும்.
இவ் விசேட பூசையில் நிர்வாகக் குழுவுடன் ஏனையோரையும் தவறாது கலந்து கொள்ளும்படி வலி.வடக்கு மீள்குடியேற்றச் சங்கமும், மயிலிட்டி மீள்குடியேற்றச் சங்கமும் அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.
அ.குணபாலசிங்கம்
தலைவர்