மேற்படி குழுவின் தலைவரான அ;குணபாலசிங்கம் 23/12/2016 அன்று பருத்தித்துறையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது பருத்தித்துறை - யாழ்ப்பாண வீதியில் உள்ள மந்திகைப் பகுதியில் சிறிய விபத்து ஒன்றில் சிக்கி காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.