அதற்கமைய திரு.அ.குணபாலசிங்கம் தலைமையிலான குழுவினர் ஆலயத்தின் புனருத்தாரணம் பற்றி ஆய்வு செய்வதற்காக இராணுவத்தினரின் அழைப்பின் பேரில் இன்று திங்கள்கிழமை (16/06/2014) மயிலிட்டி சென்று கண்ணகை அம்மன் ஆலயத்தைப் பார்வையிட்டு வந்துள்ளனர்.
தகவல்: திரு. அ.குணபாலசிங்கம்