
1- தென்னியம்மம் வீதி
2- வைரவர் வீதி
3- தாழையடி வீதி,
4- ஈஸ்வரி வீதி
5- குகன்
6- கொட்டுப்பள்ளம்
7 - சிவன் வீதி
8- அம்பாள்
9- வைத்தியசாலை
10- விநாயகர்
11- வேல்வீதி
ஆகிய விதிகள் கொங்கிரீட் வீதியாகயாகவும், துறைமுக வீதி தார் வீதியாகவும் போடப்படுகின்றன. இவ் வேலைகளில் துறைமுக வீதி, ஈஸ்வரி வீதி மற்றும் தாழையடி வீதி போன்ற வீதிகளின் வேலைகள் பூரணப்படுத்தப்பட்ட நிலையில் ஏனைய விதிகளின் வேலைகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல், படங்கள்:கந்தசாமி வீரசிவகரன்