திருப்பூர் மயிலிட்டி இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் முன்னெடுப்பில் நமது புலம்பெயர் உறவுகள் மற்றும் உள்ளூர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் இக்கல்வி நிலைய கட்டுமானப் பணிகள் இனிதே இன்று ஆரம்பிக்கப்பட்டது.
- #சிங்கவாகனம் இராஜசுந்தரம்(பிரித்தானியா) - ரூபா 100,000(ஒரு லட்சம்)
- #பாலசிங்கம் றசியசிங்கம்/றசி(பிரித்தானியா) - ரூபா 100,000(ஒரு லட்சம்)
- #தம்பிமுத்து மணிவன்னன்/ராசன்- (பிரான்ஸ்)
- (திருசிகா நகைத்தொழிலகம்-யாழ்ப்பானம்)- ரூபா 50,000(ஐம்பதாயிரம்)
- #இராமசாமி அறிவழகன்/சுரேஸ் (பிரித்தானியா) - ரூபா 50,000(ஐம்பதாயிரம்)
- #இராசரத்தினம் செல்வக்கொடி/செல்வம்(பிரான்ஸ்) - ரூ 49,300(நாற்பத்தொன்பதினாயிரத்து முன்னூறு)
- #வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் குடும்பம்- ரூபா 25,000(இருபத்தையாயிரம்)
- #பாலசிங்கம் இதயசந்திரன்(பிரித்தானியா) - ரூபா 25,000(இருபத்தையாயிரம்)
- #நாரயனபிள்ளை செல்லத்துரை குடும்பம் - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #லிகோரி ரமேஸ் (குமார்-பிரித்தானியா) - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #ரதியழகன் ரஜிதா (பிரான்ஸ்) - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #செல்லத்துரை ஜெயமன்யூ(குட்டி) குடும்பம் - ரூபா 5,000(ஜயாயிரம்)
அத்துடன் நிதிப்பங்களிப்பை செய்ய முன்வந்துள்ள நமது அன்பு உறவுகளின் விபரம் வருமாறு.
- #இராமசாமி அண்ணாத்துரை குடும்பம் - ரூபா 100,000(ஒரு லட்சம்)
- #சுப்பிரமணியம் றசியசிங்கம்(ரம்மியா ஞாபகார்த்தமாக) - ரூபா 25,000(இருபத்தையாயிரம்)
- #பொன்னம்பலம் பேரின்பம் குடும்பம் - ரூபா 15,000(பதினையாயிரம்)
- #தம்பையா பொன்னம்பலம் குடும்பம் - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #இராசதுரை விசயரத்தினம் (RV பந்தல் சேவை-தர்மபுரம்) - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #செல்லத்துரை தவரட்னயூ/சந்திரன் (STR yard-மயிலிட்டி) - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #செல்லத்துரை ஜெயபாலசிங்கம்/மதுரம்(கனடா)
- (ஜென்சி கோழிப்பண்ணை) - ரூபா 10,000(பத்தாயிரம்)
- #சு. சுந்தரலிங்கம் குடும்பம்(சீணன்) -ரூபா10,000(பத்தாயிரம்)
இவர்களுக்கு நமது திருப்பூர் மயிலிட்டி இளைஞர் நற்பனி ஒன்றியத்தின் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்ளுகிறோம். எனவே அன்பான புலம்பெயர் உறவுகளே தயவு செய்து உங்களால் இயன்ற பங்களிப்பினை செய்து நமது எதிர்கால சந்ததியினரின் கல்வி செயற்பாட்டுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தி தருமாறு உங்களை இரு கரம் கூப்பி வேண்டிநிற்கிறோம்.
இதற்கென பிரத்தியோகமாக திருப்பூர் மயிலிட்டி இளைஞர் நற்பனி ஒன்றியத்தின் செயலாளரும் பொருளாளரும் இனைந்து இலங்கை வங்கி காங்கேசன்துறை கிளையில் சேமிப்பு கணக்கு ஒன்று திறக்கப்பட்டுள்ளது அக்கணக்கினது விபரங்கள் வருமாறு.
பெயர் : திசவீரசிங்கம் மோகன்/சகாதேவன் வசந்தராஜ்(Joint Account)
வங்கி : இலங்கை வங்கி
வங்கிக் கிளை : காங்கேசன்துறை
வங்கிக் கிளை இலக்கம் : 605
ACCOUNT NAME : THISAVEERASINGAM MOHAN / SAHADEVAN VASANTHARAJH
BANK : BANK OF CEYLON
BRANCH NAME :KANKESANTHURAI
BRANCH CODE : 605
ACCOUNT NUMBER : 83387693.
SWIFT CODE NUMBER : BCEYLKLX
குறிப்பு : தயவுசெய்து பணத்தை வங்கியில் வைப்பு செய்யும் உறவுகள் அது குறித்து நமக்கு தெரியப்படுத்தவும்.
நன்றி.
செயலாளர்,
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பனி ஒன்றியம்.