மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகம்
MYLIDDY KANNAKI SPORTS CLUB |
வீரமாணிக்க தேவன் துறை , மயிலிட்டி
|
VEERAMANIKKATHEVAN THURAI, MYLIDDY
|
மின் அஞ்சல்/E MAIL :- [email protected]
|
மயிலிட்டி மண்ணில் உதைபந்தாட்டப் போட்டியும்
முந்நாள் உதைபந்தாட்ட வீரர்களுக்கான கௌரவிப்பும் |
காலம் :- 31 – 01 - 2018, புதன்கிழமை
|
நேரம் :- மாலை 3.00 மணி
|
இடம் :-மயிலிட்டி கண்ணகி விளையாட்டு மைதானம், வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி
|
பிரதம விருந்தினர்கள் :-
திரு C.K.சிவலிங்கம், திரு நா. ஜெகதீஸ்வரன் |
கௌரவம் பெறுவோர் :-
|
திரு மு.சண்முகலிங்கம்
|
திரு பொ.பத்மநாதன்
|
திரு வை.சிவயோகநாதன்
|
|
திரு உ. குணபாலசிங்கம்
|
திரு ம.திருநீலகண்டன்
|
திரு ஞா.பரமானந்தம்
|
|
திரு.மோ.யோகானந்தம்
|
திரு மு.லோகேஸ்வரன்
|
திரு பொ.தர்மகுலசிங்கம்
|
|
திரு நா, கருணாநிதி
|
திரு பொ.பாபநாதசிவம்
|
திரு சி.நித்தியானந்தம்
|
|
திரு செ.சுபாஸ்றட்ணசோதி
|
திரு தா.சிவம்
|
திரு சு.தவரத்தினம்
|
போட்டியில் பங்குபற்றும் நாற்பது வயதிற்கு மேற்பட்ட ஏழு பேர் கொண்ட விளையாட்டுக் கழகங்கள்
|
|
|
|
இருபத்தெட்டு வருடங்களுக்குப் பின் எமது மண்ணில் நடக்கும் மேற்படி உதைபந்தாட்டப் போட்டியைப் பார்த்து இரசிப்பதுடன், முந்நாள் உதைபந்தாட்ட வீரர்களின் கௌரவிப்பிலும் கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு மயிலிட்டி கண்ணகி விளையாட்டுக் கழகம் சார்பில் உங்கள் அனைவரையும் அழைக்கின்றோம்.
|
அனுசரணை வெளிநாட்டில் வாழும் மயிலிட்டி மக்கள்
|
மு.கருணாகரன்
தலைவர் |
பொ.றஞ்சனதேவர்
செயலாளர் |
செ.சிவசுப்பிரமணியம் (வீரமணி)
பொருளாளர் |