இப்பாடசாலை புனரமைப்புக்கு மீள் குடியேற்ற அமைச்சால் 18.45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது
இதேவேளை ஜனாதிபதியின் உத்தரவால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி கலைமகள் வித்தியாலத்தில் கற்றல் நடவடிக்கை கடந்த வாரம் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
செய்தி: Nirujan Selvanayagam