மேற்கூறியவற்றை மதிப்பீடு செய்து, கடல்த்தொழில் அமைச்சினால் நிதி ஒதுக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டால் 2018ம் ஆண்டு புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் யாழ் மாவட்ட மீன்பிடி அதிகாரி, மீன்பிடி அமைச்சின் உயர் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.