இத்திட்டத்தின் கீழ் துறைமுகத்திற்கு மேற்கு பக்கமாக வேல் வீதியில் இருந்து ஆரம்பித்து கடலரிப்பால் பாதிக்கப்பட்ட கரையோரத்தை நிரவும் பணி நடைபெற்று வருகின்றது.
கரையோரப் பகுதியூடான போக்குவரத்திற்கு பாதையொன்று இல்லையே என்ற பலரது அங்கலாய்ப்பு இதன் மூலம் நிறைவேறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி மற்றும் படங்கள் : இரா.மயூதரன்.