
நூறு கியூப் மீட்டர் அளவு பரிமானத்தில் அமைக்கபடவுள்ள இந்நன்னீர் தொட்டியானது நிலக்கீழ் அமைப்பாக உருவாக்கப்பட உள்ளது. இத்தொட்டியில் சேமிக்கப்படும் நன்னீரானது நீர்தாங்கியில் ஏற்றப்பட்டு பயன்படுத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
|
© 2011-23 ourmyliddy.com
|