பாதுகாப்பு அனுமதியோடு விரைந்தது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிவாரண குழு.
இந்த பணியில் திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டதோடு அவரவர் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இவ் மனிதாபிமான பணிக்கான நிதிஉதவியான 50 000/- ரூபாவினை கனடா வாழ் மயிலிட்டி உறவான வேதநாயகம் அன்ரன் ஜோர்ஜ் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர்களுக்கு எமது நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் ஏனைய அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் பணியில் ஈடுபட்ட நிவாரண குழுவினருக்கும் இளைஞர் ஒன்றியத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி வணக்கம்!
நிர்வாகம்
திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்
மயிலிட்டி.