இதில் இவ்வூர் மக்கள் ஒரு பகுதியினரும் கலந்துகொண்டனர்.
இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்து 24.09.2012 ல் மீட்கப்பட்டு கட்டுவன் ஐயனார் கோவிலில் பாதுகாத்து பூஜிக்கப்பட்ட வீரபத்திரர் ஆலய மூலஸ்தான விக்கிரகங்களான பத்திரகாளி சபேத வீரபத்திரர் விக்கிரகங்களுடனும் புதிய விநாயகர் விக்கிரகமும் சேர்க்கப்ப்ட்டு கடந்த ஆண்டு (2018) டிசம்பர் மாதம் 12 வீரபத்திரர் ஆலயத்தில் பாலஸ்தாபனம் செய்து வைக்கப்பட்டு தற்போது ஆலயம் புனரமைப்புச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி, படங்கள்: நிருஜன் செல்வநாயகம்