
24.01.2016
பாதுகாப்பு வலயத்திற்குள் இருக்கும் எமது மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை ஸ்ரீ கண்ணகாதேவி ஆலயத்திலும் முருகமூர;த்தி ஆலயத்திலும் எதிர்வரும் 24.01.2016 ஞாயிற்றுகிழமை இவ்வருட தைப்பூச திருவிழாவை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு இராணுவதினர் அனுமதியளித்துள்ளனர். அத்தினம் சகல அடியார்களும் ஆலயங்களுக்கு வருகை தந்து தெய்வங்களின் அனுக்கிரகங்களை பெற்றுய்யுமாறு அன்புடன்; அழைக்கிறோம். சகல அடியார்களுக்கும் சகல ஒழுங்குகளும் வெகு சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பருத்தித்துறையிலிருந்து போக்குவரத்து வசதிகள் (இலவசமாக) ஒழுங்கு செய்யப்ப்டுள்ளது. வழமை போலவே சகல அடியார;களும் அத்தினம் காலை 7 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலடிக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பு:- புகைப்படக் கருவிகள், கைத்தொலைபேசிகள் உட்கொண்டு செல்லத் தடை.
தொடர;புகளுக்கு:- 0789143019
0775034770
0771727818;
தகவல்:
முத்துசாமி கருணாகரன்