மயிலை நண்பர்கள் அமைப்பானது மயிலிட்டியின் கல்வி அபிவிருத்திக்கான முற்போக்கு செயற்பாடுகளை முன்னெடுக்க உள்ளது.
- திரு. பூபாலசிங்கம் கிருஷ்ணகுமார்
- திரு. நவரத்தினம் செல்வேந்திரன்
- திரு. இராமநாதன் இன்பதாஸ்
ஆகிய நண்பர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பின் பணிகளாக
- தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை
- க.பொ.த. சாதாரணம்
- க.பொ.த. உயர்தரம்
- கல்விச் சாதனையாளர்
- சமூக சேவையாளர்
மேற்படி விடயங்கள் மயிலிட்டியைப் பிரதிநிதித்துவப் படுத்துவோரை மதிப்பளித்தல், ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுக்க விரும்புகின்றோம். (2019 தொடக்கம் மயிலிட்டி மண்ணில் வாழ்பவராக இருக்கவேண்டும்.)
நண்பர்களாக இணைய விரும்புபவர்கள் மயிலிட்டி நண்பர்களாக மட்டும் இருக்க முடியும். உதவ விரும்புபவர்கள் தங்கள் உறவுகளின் நினைவாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் உதவினால் அவர்களின் அனுமதியுடன் நினைவுப் பரிசு என்ற வகையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நிதிப்பங்காளர்: (24/11/2018 வரை)
- சடாச்சரலிங்கம் ராசன்
- தேவதாசன் ஜஸ்ரின்
- தேன்கிளி சங்கீதா
- மகிபாலன் மதீஸ்வரன்
- இராமநாதன் இன்பதாஸ்
- பூபாலசிங்கம் இன்பதாஸ்
- ....
- ....
- ....
- ....
- ....
விதிமுறைகள்:
- மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலயம், மயிலிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் உள்ளடக்கப்பட்ட மாணவர்கள்.
- பெற்றோர் அல்லது பாதுகாவலர் மயிலிட்டியில் இருத்தல் பிள்ளைகள் வேறு பாடசாலையில் படித்தல்.
- பிள்ளைகள் எமது பாடசாலையில் படித்தல் பெற்றோர் வேறு இடத்தில் இருத்தல்.
- பெற்றோரும் பிள்ளைகளும் வேறு இடத்தில் வாழ்பவராயின் தெரிவுக்கு உட்படார்.
- க.பொ.த. உயர்தரம் வெளியில் கற்று உயர்கல்விக்குத் தெரிவு செய்யப்படுவோர்.
- சமூக சேவையாளர் (மூப்பு, சேவை, நிருவனப் பங்களிப்புக்கள்)
- ..........
- ..........
- ..........
- ..........
- ..........
- உரிமையாளர்கள் பரிசில் வழங்குவது உறுதிப்படுத்தி வழங்குதல்.
- நிதி விடுவிப்பு உரிமையாளரினால் நேரடியாக அன்றி உறுதிப் படுத்துபவரூடாக பெற்றுக்கொள்ளப்படும்.
- மதிப்பளித்தல் அல்லது ஊக்கப்படுத்தல் நிதிகள் பொதுமைப் படுத்தப்படும்.
- தேவைகளுக்கேற்ப நிதியீட்டம் செய்யப்படும். (மேலதிகமோ, கையிருப்போ இடம் பெறாது.)
- விபரங்கள் எழுத்து மூலம் நிதிப்பங்காளர்களுக்கு அறிவிக்கப்படும்.
- காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏற்படின் உரிய முறையில் அறிவிக்கப்படும்.
- ..........
- ..........
- ..........
- ..........
- ..........
சட்ட ஆலோசனையும் வழிகாட்டலும்: ........................................
நண்பர்கள் அமைப்பு
மயிலிட்டி