பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் மல்லாகம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்விலும் கிராம மக்கள் பங்கெடுத்ததுடன் பயன்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மயிலிட்டித்துறை வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகள் 23/08/2019
1- சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு - திரு சி.தசரதன் ( தெல்லிப்பளை பிரதேச செயலகம்)
2- போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு - திரு.க.வீரசிவாகரன் ( தெல்லிப்பளை பிரதேச செயலகம்)
3- சிரமதானம் (மேற்பார்வை கிராம அலுவலர்
4- மரக்கன்றுகள் நடுகை( மேற்பார்வை கிராம அலுவலர்)
5- சிறுவர் பாதுகாப்பு கருத்தரங்கு வெளிக்களம் - திரு .சி.தசரதன் ( பிரதேச செயலகம் தெல்லிப்பளை) 27/08/2019
6- கடற்தொழில் வாழ்வாதார விநியோகம்
7- பொது இடம் சிரமதானம் ( மேற்பார்வை கிராம அலுவலர்) 28/08/2019
8- புகைமூலம் கருவாடு பதனிடல் ( விதாதா வள நிலையம் பிரதேச செயலகம் மற்றும் நேட் நிறுவனம் 29/08/2019
9- சிறுநீரக பாதுகாப்பு கருத்தரங்கு (J/246& J/251) திரு.யோ.ரவீந்திரன் ( பொதுச் சுகாதார பரிசோதகர்)
10- வீட்டுத்திட்ட திறப்பு விழா நிகழ்வு(3 வீடுகள்) உதவித்திட்ட பணிப்பாளர்
11- கிணறு திட்டம் கையளிப்பு(3 கிணறுகள்) உதவித்திட்ட பணிப்பாளர்
12- திண்ம கழிவு முகாமை கருத்தரங்கு திருமதி.சி.கல்யாணி ( மாவட்ட செயலகம்)
13- கலாச்சார விழிப்புணர்வு - திருமதி சி.பத்மராணி ( பிரதேச செயலகம் தெல்லிப்பளை)
14- சிவில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நடைமுறைகள் ( பொலீஸ் உத்தியோகத்தர் - பலாலி பிரிவு
15- கலாச்சார விழிப்புணர்வு மாணவர்களுக்கு - திருமதி சி.பத்மராணி
16- சாரதி அனுமதிப்பாத்திரம்,போக்கு வரத்து நடைமுறைகள் வழிகாட்டல் - கிருபா லேனஸ் உத்தியோகத்தர்
17- வீதி கையளிப்பு - பிரதேச செயலகம் 30/08/2019
18- பால் நிலை வன்முறை தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு(பிரதேச செயலகம்)
19- தென்னங்கன்று விநியோகம்
20- நடமாடும் மருத்துவ சேவை - கியூ மெடிக்கா
21- டெங்கு விழிப்புணர்வு கருத்தமர்வு - திரு.யோ. ரவீந்திரன் ( பொதுச் சுகாதார பரிசோதகர்)
22- டெங்கு விழிப்புணர்வு- வெளிக்களம்- வீடுகள் பார்வையிடல்( கிராம அலுவலர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,பொதுச்சுகாதார பரிசோதகர்)
செய்தி, படங்கள்: க.வீரசிவகரன்