திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியத்தினால், திருப்பூர் மக்களின் நிதி உதவியுடன் துப்பரவு செய்து அமைக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி வைத்தியசாலையின் மேற்குப் பக்கமாகவுள்ள காணியிலேயே தவிசாளர் திரு. சுகிர்தன் அவர்களின் அனுமதியுடன் இந்த நிலம் பாவனைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.
இந்த மைதானத்தினை புனரமைப்பு செய்வதற்கு நிதி உதவி வழங்கிய, மற்றும் சிரமதானத்திலும் பங்குபற்றிய, ஆதரவுகளையும் வழங்கிய உறவுகளுக்கு திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.
தகவல் மற்றும் படங்கள்:
திசவீரசிங்கம் மோகன்
செயலாளர்
திருப்பூர் மயிலிட்டி இளைஞர் ஒன்றியம்.