கடந்தமாதம் அகில இலங்கை இந்துமாமன்றமும் மனிதநேய அமைப்பும் சேர்ந்து முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஊடாக வலி வடக்கு இடம்பெயர்ந்து சபாபதி, கண்ணகி, கோட்ஸ், ஊரனி, நீதவான் ஆகிய 5 முகாம்களில் வசிக்கும் விதவைகள், ஊனமுற்றவர்கள், கணவனால் கைவிடப்பட்டோர், தாய் தந்தை இழந்த பிள்ளைகள், முதியோர்கள் அடங்கிய 104 குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கல் தெல்லிப்பளை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் உடுவில் கிளையில் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
திரு.அ.குணபாலசிங்கம்
(தலைவர் வலி வடக்கு மீள் குடியேற்றச் சங்கம்)