அடுத்து இரண்டாம் கட்டமாக தற்போது இருக்கின்ற துறைமுகத்தை மேலும் அபிவிருத்தி செய்தல், மீன் ஏல விற்பனை நிலையம், கழிவு நீர் மற்றும் கழிவு பொருட்களை அகற்றும் முகாமைத்துவ கட்டடம், நிர்வாகக் கட்டடம், மின் பிறப்பாக்கிகள், கதிரியக்க கட்டுப்பாட்டுப் பிரிவு, சிற்றுண்டிச்சாலை, அலுவலகர் தங்குமிட வசதி மற்றும் உள்ளக வீதி புனரமைப்பு ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.
மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளை 205 மில்லியன் ரூபா முதலீட்டில் முன்னெடுக்கப்படுகின்றன.
இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்கு பின்னர் விடுவிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஓகஸ்ட் 22 ஜனாதிபதியால் புனரமைப்பு செய்ய அடிக்கல் நாட்டிவைத்தார்.
செய்தி, படங்கள்: S.நிருஜன்