இப் போட்டி முடிவு இவ் வருடம் ஜனவரி 2 ம் திகதி அறிவிக்கப்பட்ட போதும் இவ் விருது வழங்கும் நிகழ்வு கடந்த 26/03/2018 அன்று பண்டாரநாயக்கா சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மீள்குடியேற்ற வேலைச்சுமைக்கு மத்தியில் தேசியரீதியான உற்பத்தி திறன் போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்ற வலிவடக்கு பிரதேச செயலக சமூகத்தினை மயிலிட்டி மக்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்...