இந் நிகழ்வில் ம்யிலிட்டியின் அமைப்புக்களும், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு சோ.சுகிர்தன் மற்றும் ஊறணி பங்குத்தந்தை தேவராஜன் பாதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் திரு த.தனக்குமார், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வெளிக்கள திட்ட நிபுனர் திரு இ.சர்வானந்தா மற்றும் கடற்றொழில் பரிசோதகர் திரு ஜெயசீலன் ஆகியோருடன் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு J/251 கிராம அலுவலர் திரு க.துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க.வீரசிவகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
மயிலிட்டி வடக்கு பலநோக்கு மண்டபமாக அமைக்கப்பட்டிருக்கும் கிராமியச் செயலக திறப்பு விழா 20/12/2018 வெள்ளிக்கிழமை அன்று இனிதே நடைபெற்றது.
இந் நிகழ்வில் ம்யிலிட்டியின் அமைப்புக்களும், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகம் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச.சிவசிறி, வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் திரு சோ.சுகிர்தன் மற்றும் ஊறணி பங்குத்தந்தை தேவராஜன் பாதர் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக யு.என்.டி.பி. நிறுவனத்தின் பிராந்திய திட்ட இணைப்பாளர் திரு த.தனக்குமார், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வெளிக்கள திட்ட நிபுனர் திரு இ.சர்வானந்தா மற்றும் கடற்றொழில் பரிசோதகர் திரு ஜெயசீலன் ஆகியோருடன் மயிலிட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவு J/251 கிராம அலுவலர் திரு க.துவாரகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு க.வீரசிவகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.
தகவல் படங்கள்: இரா. மயூதரன், S.V.Digital, க. வீரசிவகரன், கண்ணன் தருண்.....
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|