வலம்புரிப் பத்திரிகையில் வெளியான செய்தியை அடுத்து மேற்படி உதவி வளங்கப்பட்டது.
இருபாலை கட்டப்பிராயைச் சேர்ந்த திருலோகநாதன் என்பவரால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவரைப் போன்று உதவிகள் வழங்க விரும்புபவர்கள் 0773144883 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வலி. வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு சங்கத் தலைவர் அ.குணபாலசிங்கம் அறிவித்துள்ளார்.