அத்துடன் அன்றைய தினம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் யாப்பும் பொதுச்சபையின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
நன்றி,
செயலாளர்,
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்;
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தினரால் மயிலிட்டியை நிரந்தர வசிப்பிடமாககொண்ட 37 பிள்ளைகளுக்கு ரூபா ஒரு இலட்சம் (ரூபா 100,000) பெறுமதியான கல்விசார் உபகரணங்கள் மயிலிட்டி பல நோக்கு மண்டபத்தில் மயிலிட்டி வடக்கு கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், மயிலிட்டி திருப்பூரை சேர்ந்த ஊர் பெரியோர்கள், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் முன்நிலையில் 26/01/2019 வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இதற்கான நிதி உதவியினை மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம்-லண்டன் கிளையானது முன்வந்து வழங்கியிருந்தது. இவ் நிதி உதவியை வழங்கிய அன்பான புலம்பெயர் உறவுகளுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் சார்பிலும் மக்கள் சார்பிலும் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
அத்துடன் அன்றைய தினம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்தின் யாப்பும் பொதுச்சபையின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. நன்றி, செயலாளர், மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்;
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|