இன்று காலை (27.12.2016)அருட் தந்தை ஜெயக்குமார் அடிகளாருடன் நிகழ்ந்த சந்திப்பை அடுத்து சீந்திப்பந்தலில் நிகழ்ந்த கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர் வரும் 03.01.2017 செவ்வாய்க்.கிழமை மாலை 3 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
இன்று காலை (27.12.2016)அருட் தந்தை ஜெயக்குமார் அடிகளாருடன் நிகழ்ந்த சந்திப்பை அடுத்து சீந்திப்பந்தலில் நிகழ்ந்த கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இடித்தழிக்கப்பட்ட எமது ஆலயத்தின் கட்டாந்தரையில் வருடத்தின் முதற் செவ்வாயன்று இத்திருப்பலி நிறைவேற்றுதலானது முக்கியத்துவம் பெறுவதாக இங்கு சுட்டிக்காட்டப்ட்டது. இவ்விடயம் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்- இயலுமான மீடியாக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. எனவே ஊறணி வாழ் புனித அந்தோனியார் பக்தர்கள் அனைவரும் அன்றைய தினம் திருப்பலியில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
0 Comments
Leave a Reply. |
நமது மயிலிட்டிநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள் அனைத்துப் பதிவுகள்
All
Archives
November 2021
|